The Law of Reciprocity

There were many evening eateries in that small lane but one of them was always overcrowded. This puzzled Sunil, being an entrepreneur himself he was very curious to know the secret behind it.

For next the few days in the evenings he just stood in front of that eatery and started to observe the happenings keenly. He couldn’t make out anything other than seeing the constant flow of customers in and out of that small eatery.

He then, reached out to some of its customers and asked them why they prefer that  eatery?

He got many responses such as

I like it.

I don’t know.

I have been doing this for a long time.

It gives me satisfaction.

Despite getting several responses still he couldn’t make out anything meaningful. As the next step he tasted the food stuff in all the eateries in that lane only to find out that there wasn’t any big difference in the taste and quality – all were of same standard including that of the overcrowded eatery.

Finally, he decided to ask that overcrowded eatery’s business owner himself the secret.

At about 11.00 p.m. one night ,he could see the Owner of that eatery coming out of the eatery closing the business for that day. 

He rushed, introduced himself and directly asked him – What is the secret of your success ? That business owner saw a real urge in Sunil’s eye to succeed. He liked his straight approach and decided to help him.

He said ” If you really want to know my secret, please meet at the railway station there at the end of this lane tomorrow morning any time between 7.30 and 9.00a.m.

Sunil thanked as the business owner left that place.

Next day Sunil reached that Railway station at seven in the morning and waited patiently. At 7.25 a.m. he could see the business owner there with a load of newspapers next to him standing at the entrance of that railway station.

As Sunil approached, he told him to stand at a distance and observe what he was doing.

As the people were coming out of the Railway Station, the business owner wished them a good day and gave the newspaper.

Sunil observing him and took the below notes.

1. He was punctual.

2. He gives people, the newspaper free of charge.

3. He greets everyone with smiles, which looked genuine.

4. There was happiness in the face of people who received the newspaper.

5. He seems to understand the people’
    preference , for some people he gave different newspapers.

6. There was always a smile in his face.

7. Most of his evening customers received his greetings and the newspaper.

Sharp at 9.30 am that business owner finished his newspaper distribution and signalled Sunil to come. They sat under a shady tree nearby . Sunil shared his observations.

The business owner reviewed it and started to talk  ” What I did now is based on what the Social Psychologists call as The Law of Reciprocity .

This law basically says that if someone does something nice for you, you will have a deep-rooted psychological urge to do something nice in return. And from my experience, I have seen most of the time, such reciprocal gesture is far more generous than the original good deed.

This is the Secret. I do some good thing for my customers as they go to their work everyday in the morning and in the evening, they reciprocate by visiting my eatery giving me business” he concluded.

Sunil understood that secret well, and he thanked the business owner for sharing it. As he prepared himself to take leave, the business owner gave him a newspaper with all smiles.

Last Benchers Group

It was another day during the lockdown period. Arjun was struggling to make his son Karthik to concentrate in his studies and as usual his attempt was unsuccessful.

Karthik was below average and his interest was on everything else other than studies. He was unlike Arjun, who always excelled in his studies. This bothered Arjun as he believed academic brilliance was the key to success in life.

Arjun saw his watch; only five minutes was left for a Zoom call which he had to attend. The lockdown gave him time to do things which he had not done before and one such thing was joining a WhatsApp group of his High School Class mates. That Zoom call was with thirty-four of his high school class mates. It has been almost 30 years ever since he left the school, and he had not met any of his classmates since then.

He was very much excited to attend the call, so he left Karthik, went into his room and switched on his computer.

The Zoom call started and slowly one by one started to log in, some he could recognize immediately and a few he couldn’t. After exchange of pleasantries and introductions they all started to recollect their School day memories and gradually shifted to talk about their lives, personal struggles, failures and victories.

Arjun was very happy to note that most of his classmates has reached a level in life which was admirable.

 He also noticed something peculiar about the Last Benchers group. It is a group within his class which was branded as “Last Benchers” since they always sat in the last benches and share common traits such as poor in studies, lack of interest in academics, spending twice the amount of time is some grades, etc.,

What surprised him about the Last Benchers now was that one among them owned a software company employing 1000 people in the USA, one a famous film director and other a ruling party MLA, and they were all successful.

Then the call ended after a while.

As he came out of his room, he saw his son explaining the COVID statistics to his uneducated grandmother. His text books lying open in the table and uncaringly left. Seeing that Arjun was not upset as he used to be before. He smiled and sat there observing his son. And for the first time he saw a lot of confidence in him.

Maybe those Last Benchers success in life would have enlightened him.

Sunk Cost

அவள் அன்று தன் வேலை முடிந்து வீடு திரும்பும்போது வாங்கி வந்த பீஸ்ஸாவை  அவன் ஒரே ஒரு கடி கடித்துவிட்டு இதில் ஏதோ சரியில்லை எனக்கு வேண்டாம் நீயும் இதைச் சாப்பிடாதே என்றான். அதனால் அவளுக்கு அவன்மேல் கோபம்.


அவன் அங்கிருந்து நகர்ந்த பின் ஒரு துண்டு பீஸ்ஸாவை எடுத்து அவள் சுவைத்துப் பார்த்தாள். அவளுக்கும் தெரிந்தது ஏதோ சரியில்லை என்று.

இருந்தும் ரூபாய் 400 கொடுத்து அதை வாங்கி விட்டதால் அதை வீணாக்க மனம் இல்லாமல் முழுவதையும் அவளே சாப்பிட்டு விட்டாள்.

அடுத்த நாள் காலையில் அவளுக்கு நல்ல ஜுரம் மற்றும் உடம்பு வலி. பிறகு லீவு, டாக்டர் செலவு, மருந்து மாத்திரைகள் ஓய்வு என்று ஒரு வாரம் ஓடிவிட்டது.ரூபாய் இரண்டு ஆயிரத்துக்கும் மேல் செலவானது.

அவள் உடல்நலம் தேறி சகஜ நிலைக்கு வந்தபிறகு ஒரு நாள் அவன் அந்தப் பீஸ்ஸா சம்பவத்தைப் பற்றி அவளிடம் பேசினான்.

வணிகத்தில் ஏற்கனவே நிகழ்ந்த ஒரு செலவை மாற்றவோ தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அதை sunk cost என்று சொல்வார்கள்.

அது மாதிரி தான் நீ பீன்ஸாவுக்கு செலவழித்த அந்த 400 ரூபாய்.அது அந்தப் பீஸ்ஸாவை நாம் சுவைப்பதற்கு முன்னாலே நிகழ்ந்துவிட்ட ஒரு செலவாகும்.

நாம் அந்தப் பீஸ்ஸாவை சாப்பிட்டு இருந்தாலும் சாப்பிடாமல் இருந்திருந்தாலும் அந்தச் செலவை மாற்றவோ தவிர்த்திருக்கவோ முடியாது. ஏதோ நாம் செலவு செய்து விட்டோம் என்பதற்காகச் சரி இல்லாத அல்லது நமக்கு நன்மை தராத ஒன்றைத்  தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று விளக்கினான்.

400 ரூபாய் மிச்சப்படுத்தப் போய் 2000 ரூபாய் செலவு செய்ததை நினைத்து அவள் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள்.

ஒரு கேள்வி

அந்தக் கூட்டம் ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. அவன் அந்த அரங்குக்குள் நுழைந்தான். அரங்கம் நிறைந்திருந்தது.

மெதுவாக நடந்து பின்வரிசையில் ஒரு இருக்கையைத் தேர்ந்தெடுத்து  அமர்ந்தான். தன் பையிலிருந்த நோட் புக்கை எடுத்தான் பேனாவை திறந்து அதில் எழுதிப் பார்த்தான், குறிப்புகள் எடுக்கத் தயாரானான்.

கூட்டம் ஆரம்பித்தது பலர் பேசினார்கள்.

சிறப்புரையாற்ற வந்த ஒரு பேராசிரியர் தமிழில்தான் பேசினார் ஆனால் நடுநடுவே சரளமாக ஆங்கிலத்தில் சில கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அவனுக்கு ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது அங்கிருந்த பலருக்கு அந்தப் பேராசிரியர் ஆங்கிலத்தில் பேசியது புரிந்திருக்க வாய்ப்பில்லை என்று.

கடைசியாக ஒருவர் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது. எல்லோரும் கலைந்து செல்ல அவன் மட்டும் வெகு நேரம் அங்கு அமர்ந்து தன் குறிப்புகளை 
அலசிக்கொண்டிருந்தான்.

ஒரு விஷயம் அவனுக்குத் தெளிவாகத் புரிந்தது.

கூட்டத்தில் ஒரு சிலர் பேச்சாளர்களின் பேச்சை ரசித்து கைத்தட்டினால் 
பெரும்பாலானோர் புரிகிறதோ இல்லையோ அவர்களும் சேர்ந்து கைத்தட்டி விடுகிறார்கள்.

ஊரோடு ஒத்துப் போகிற மனோபாவத்தை தான் பலர் விரும்புகிறார்கள்.

இப்படியிருக்க பெரும்பாலான மக்கள் முட்டாள்தனமான ஒன்றை ஏற்றுக் கொண்டாள் அது சரி என்று ஆகிவிடுமா ? என்று யோசித்தவாறு அந்த அரங்கை விட்டு நடக்க ஆரம்பித்தான்.

He sees GOD

Starring at the blank TV he shouted “I can see GOD and he is giving me directions to find cure for COVID”.

Hearing it his wife got perplexed.

She immediately called their family doctor and explained her husband’s sudden burst of mysterical sightings and said otherwise he is normal in all other aspects.

Doctor counselled her saying at times when things are out of one’s control, it is common for human brain to invent patterns that offer them some sense of control. Sometimes they even invent new patterns that fit their belief structures.

And finally the Doctor said it is better he stares at the blank screen and see GOD it will cause him less harm than what goes on when the TV is switched.

She remembered the TV serial she saw last night and realised what the Doctor said was true.

ராணி

ராணி தன் வேலை முடிந்து வீட்டுக்கு வருகையில் ரோட்டில் பார்த்த அந்தக் face கிரீம் விளம்பரம் அவளைச் சஞ்சலப் படுத்தியது.

வீட்டுக்கு வந்தவுடன் அவள் தன்னை பல முறை கண்ணாடியில் பார்த்தாள். தன் கருப்பு நிறத்தைப் பார்க்கப் பார்க்க அது அவளை உறுத்தியது.

அடுத்த நாள் முதல் அந்த கிரீமை வாங்கி தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்தாள்  அதைச் செயல்படுத்தினாள். அந்த விளம்பரம் அவளுக்கு ஒரு புது நம்பிக்கையைக்  கொடுத்தது.

அவ்வாறு ஒரு வருடம் உருண்டோடியது.

அன்று அவள் அலுவலகத்திற்குப் பணி நிபந்தமாக வெளிநாட்டிலிருந்து ஒரு குழு வந்தது. அதிலிருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண், ராணியை அழைத்துத் தன்னுடன்  சேர்த்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டாள்.

அத்தனை பேர் இருக்க தன்னுடன் மட்டும் ஏன் இவள் செல்பி எடுத்தாள் என்று தன் மனதுக்குள் குழம்ப நேரே சென்று அவளிடமே கேட்டு விட்டாள் ராணி.

அந்த வெள்ளைக்கார பெண் சிரித்த முகத்துடன் சாந்தமாகப் பதிலளித்தாள். எனக்கு உன்னை மாதிரி கருப்பா  இருக்கவேண்டும் என்று நிறைய ஆசை.
நீ மிகவும் அழகாக இருக்கிறாய் அதனால்தான் உன்னுடன் சேர்ந்து செல்பி  எடுத்துக் கொண்டேன் என்றாள்.

அதை கேட்ட ராணிக்கு ரொம்ப  சந்தோஷம் அந்த வெள்ளைக்காரியின் வார்த்தைகள் அந்தக் கிரீமை விட அவளுக்கு அதிக நம்பிக்கையை அளித்தது .

அன்று வீடு  திரும்பியவுடன்  கண்ணாடியில் பார்த்தபோது முதல் முறையாக அவளுக்கே அவள் அழகாகத் தெரிந்தாள். அதற்குப் பிறகு அவள் அந்த கிரீம்  பயன்படுத்துவதை நிறுத்திவிட்டாள்.

வார்த்தைகள் ஒருவரின் நம்பிக்கைகளை மாற்றும் சக்தி உடையது.

வெற்றி தோல்வி

வெற்றி தோல்வி

ஒரு மாபெரும் நடிகனாக வேண்டும் என்ற அவன் கனவு அன்று சிதைந்தது. ஐந்து வருடம் கடுமையாக  முயற்சித்தும்  எந்தப் பலனும்  அவனுக்குக் கிடைக்கவில்லை.

மிகவும் மனம் நொந்து அந்தப்  பெரியவரைப் பார்க்கச் சென்றான். அவரிடம் தன் மன வேதனையைக் கூறினான். ஐயா என்னை விடத் திறமை மிகக்குறைந்த அந்தப் பால் சிங் இன்று ஒரு முன்னணி நடிகன், ஆனால் எனக்கோ ஒரு வாய்ப்பு கூட இந்த ஐந்து வருடத்தில் கிடைக்கவில்லை என்று புலம்பினான்.

அந்தப் பெரியவர் பொறுமையாகப் பேச ஆரம்பித்தார் நீ ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் உன்னைவிட மிகத் திறமையான பலர் கடுமையாக உழைத்தும், முயற்சி செய்தும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தோல்வியுற்று உள்ளனர்.

பல ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகராகும் முயற்சியில் வெற்றி பெறுகிறார் மற்றவரெல்லாம் தோல்வி அடைகின்றனர். முயற்சி செய்த அனைவரும் வெற்றி பெற்றதற்கான  ஆதாரக்கூறு எந்தத் துறையிலும் இதுவரை இருந்ததில்லை.
இது கசக்கும் ஆனால் இதுதான் உண்மை.

இதைப் புரிந்து கொண்டால் உனக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

அன்று அவனுக்கு ஒரு தெளிவு கிடைத்தது.


ஒரு வருடம் கழித்து அவன் இயக்கிய முதல் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

எல்லாம் ஒன்றே.

படம்: திரு அய்யாரப்பன்

எல்லாம் ஒன்றே.

” நான், நீங்கள்,அவன், அவள், அது, இது எல்லாம் ஒன்றே ” என்று மத நூல்கள் கூறுகின்றனவே அது எப்படி ? என்று  அவன் அவரிடம் கேட்டான்

“எல்லாம் ஒன்று என்று எண்ணுவதால் உனக்கும் நன்மை பிறருக்கும் நன்மை ஆகையால் எல்லாம் ஒன்றே”என்று கூறி முடித்தார்.

முடிவு.

Nano Story : Path to Success

Painting : Mr. S.Ayyarappan

Story

He asked “What is the Secret of Success in life ?.”

She replied.

Speak less. Listen more, follow your passion and do only what is right.

How do I find my passion and know what I am doing is right?

Talk less and listen more to your mind it will tell you.

Then there was a long silence.

She felt very happy that he is already in the path to success.

Karma

With the city coming to a near standstill  due to COVID-19 lockdown it had become an arduous task for the stray dogs in that street to find food. There were only few houses in that street and at the end there was a crematorium. Those dogs had a friend there. He was a rag picker who used to spend his nights at that Crematorium and in a way, it was his home. He had to work more than Twelve hours every day to earn a meagre amount of Rs 75/day.

Every night he would  bring some food for those dogs. Sometimes more and sometimes less depending on what he could gather from those waste bins in that city. Dogs know his routine very well, and they were quite excited to receive him as he returned to that street every day in the night.

The rag picker never knew what his name was , who his parents were and how he came to that street. He somehow managed to grow and just exist in this world.

He didn’t know what COVID-19 was all about, and he continued to work as every other day. One day during the lockdown period he happened to cross a hospital in that city. A staff from the hospital called  and gave him Rs 200/ for clearing certain wastes from that hospital, to take them and dispose it off elsewhere. The rag picker did that without any sign of hesitation. Was he happy with that Rs 200 ? No one was sure neither his faced showed any sign of it.

That day he bought biscuits for all the money he had and returned to his so-called home. As usual the dogs were excited, and he shared the biscuits be bought with all those dogs there.

Next morning, he was sick and could not go to work and as the days went by, he was feeling weak, with no food to eat , no one to take care and with just those dogs around him. After a while he died and lay there motion less. Someone in that street noticed it and made repeated calls to the city corporation office not out of compassion but to get rid of that dead body as soon as possible. The corporation staff came, and they decided to bury that rag picker in that same crematorium. And when they did it ,only the dogs that where there shed tears out of their unconditional love for that rag picker. Neither his presence nor demise made a speck of a difference in this planet earth. There was no one to miss him or cry for him except those dogs.

 As I looked back at that Rag Pickers story – It bothered me and there was a question in my mind

Why is that some people’s life is like hell, deprived of basic necessities ,while some enjoy being in the heaven  ? ( by heaven I mean with all the basic necessities and something beyond). Who is behind this design and on what basis?

In search of answer, I read and heard many only to discard them as it was neither convincing nor logical, but one from an old Indian scripture made me think –  It said everything is linked together in this universe and it works as per the Law of cause and effect.

From the composition of a matter to sun rise and sun set to whatever we think and do, etc., is the result of some force beyond our known knowledge working in harmony with the law of cause and effect.

The law of cause and effect is also called as the law of Karma. The word Karma comes from the Sanskrit language, root kri means act ( action). Any action, physical or mental is called Karma and every action will produce some result. Karma thus includes both cause and effect. Cause is the actions and results are the effects. And anything that is happening is always because of some definite causes. The cause is sometimes known to us and sometimes not. Since it is beyond our grasp of perceiving it with our five senses, cause is not known sometimes and only the result or effect is seen.

Does the above answer my question ? – Yes and No , but I have taken an action ( mentally) to understand why the rag picker’s life was so pathetic and different from vast many in this planet earth and as per the law of cause and effect it should give a result or produce an effect with which I may get to know  “why so ?” about that rag picker’s life and I wish it happens.