
Dance

On the mountain top
It was a safe landing.
A river beneath
The place is so pure and serene.
I want to stay here more.
கால்பந்து ஆடுகளம்
வெல்பவனும் அடிப்பான்
தோற்பவனும் உதைப்பான்
படாதபாடு படும் அந்தப்பந்து
ஆனால் அதுவின்றி இல்லை ஆட்டம்
அடிபட்டாலும்
உதைபட்டாலும்
வாழ்க்கை களத்தில்
முந்த வேண்டும்
நான் இன்றி எதுவும் இல்லை என்று
It’s single malt there.
With no one around there.
All things came to a stop.
Even the time behind has to halt.
This is the effect,
Just seeing the bottle full
Imagine
What good would happen?
If it is consumed in full.
இலைகள் உன்னைக் கைவிட்டாலும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை