நிலா

உன் வெளிச்சத்தில்
உட்சென்றது உணவு -உடலுக்கும் (நிலாச்சோறு),
அறிவுக்கும் (அம்மா சொன்ன கதைகள்)
என்னை வளர்த்தாய்
வளா்ந்தேன்
மலா்ந்தேன்

நன்றி நிலா