மற்றுமொரு புத்தாண்டு மனமகிழ்ந்து கொண்டாடு பிறர் உடனே அன்போடு அதுதானே நம் பண்பாடு
ஆக்கப்பூர்வ சிந்தனைகள் பிறந்திடும் அது செயல் வடிவில் முடிந்திடும் உன் கனவெல்லாம் நிறைவேறும் அது பலர் வாழ்வில் ஒளியேற்றும்
உன் துயர் எல்லாம் தூங்கிவிடும் உன் நிலையது ஓங்கிவிடும் தடைகள் எல்லாம் தளர்ந்து விடும் உன் மனசக்தி உன்னை உயர்த்தி விடும்
வருவது மற்றுமொரு புத்தாண்டு அல்ல சிறந்ததொரு ஆண்டு நீ வெல்ல
வாழ்த்துக்கள்.
Another New Year It is very near I swear, it will be your best year And you will be in your top gear Your worries will disappear The”YOU”, you want to see will appear So, keep moving ahead whatsoever
She was charming, beautiful, and smart. It is no wonder why she is the dream girl of many. Everyone there was very keen to shake hands with her and take her autograph. He was also in the queue, waiting patiently for his turn.
Once his turn came up, he took a deep breath, gathered all his courage, and hesitatingly asked her – “Do you mind joining me for a cup of coffee, once your work is done?”. Though he was mentally prepared to hear “NO” from her, he waited patiently for her to say that.
As she signed the autograph for him, without much thought, she said, “Why not?” He was stunned to hear that affirmative reply and felt so happy that he had an opportunity to spend some time with that smart young lady.
Then, after a while, they were sitting in a coffee shop facing each other. Though it was meant to be a short conversation over a cup of coffee, it went on for hours as they got so deeply engrossed in their conversation, and they finally ended up having dinner at the nearby restaurant before they bid each other goodbye.
When it was time for her to leave, he asked her a question, “You could have done many other things this evening. Why did you choose to spend time with me?”
She replied, “You are smarter than you think” and left in a hurry.
He was astonished and couldn’t believe it. He looked at himself in the mirror there. He appeared smarter to himself for the first time ever in his life. Her words would have done the magic. As he reflected on what happened, he realized, “What people think of you also energizes you sometimes, though when you truly don’t care what anyone thinks of you, you land on a dangerously awesome level of freedom.”
படாதபாடு படுத்துகிறது வாழ்க்கை மாற்றுவேன் அதன் போக்கை அனுதினம் தேடுவேன் புது நம்பிக்கை நிச்சயம் அடைவேன் என் இலக்கை
உழைப்பு இருந்தும் பல சமயம் இழப்பு அத்தோல்விகள் தருகிறதே களைப்பு அதனாலே வாழ்க்கையில் ஒரு சலிப்பு இருந்தும் சொல்வேன் இதற்கெல்லாம் நான் தான் பொறுப்பு
வழி தெரிந்தும் அதை முடக்கும் சிலரின் சதி மதி இருந்தும் வெல்கிறது பல சமயம் விதி சில சமயம் விடையில்லா கேள்வியாக என் கதி இருந்தும் நிச்சயம் தென்படும் என் விழியில் வெற்றிக்கான வழி
முடிவுவரை முயற்சி செய்வேன்
முயன்று முயன்று இயலாமையைக் கொல்வேன்
திரும்பத் திரும்ப எனக்குள் என்னால் முடியும் என்று சொல்வேன்
என் வாழ்க்கை என் கையில் என்று உறுதியாக நம்பி அதை வெல்வேன்
தினம் சேரும் குப்பையில் அது பாதி அதனுள்ளே தான் பெரும் மீதி
உலக மலைகளை எல்லாம் அது ஏறிவிட்டது ஓடும் நதிகளில் எல்லாம் அது மூழ்கிவிட்டது கடல் மட்டத்தையும் தொட்டுவிட்டது அரசுகள் போடும் தடைகளை எல்லாம் வென்று விட்டது
நெகிழிப் பைகளைக் கைவிடுவோம் துணிப்பைகளைக் கையில் பிடிப்போம் சுற்றுப்புறச் சூழலுக்கு நன்மை செய்வோம் புவியின் வெப்பத்தைச் சற்று தனிப்போம்
மங்காத தமிழ் வேண்டும் மங்கும் குப்பை வேண்டும் மஞ்சப்பை நிறைய கண்டு இயற்கையிடம் அன்பு கொண்டு மகிழ்ச்சி கொள்வோம்.
காற்று அடித்தால் போதும் படகு தானே மிதந்து போகும் ஒரு துடுப்பு இருந்தால் போதும் நம் இலக்கை நோக்கி அது செல்லும்
நாம் மூச்சு விட்டால் போதும் காலம் தன்போக்கில் நம்மை நகர்த்திச் செல்லும் நம் வாழ்வின் நோக்கம் புரிந்தால் போதும் நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் நம்மை அதை நோக்கித்துரத்திச் செல்லும்
Am I hardware? controlled by someone else’s software I am unaware. I swear
Let us be mindful. What we let into our minds, It stays there and all is not so kind. How it impacts, try to find
Loads and loads of information hit us every day. What to take? We have the final say. More positive and refreshing thoughts that we let in It stays within us and makes us win After all, we are what we think
The comforts of life, the gadgets and other worldly things money can buy, didn’t entice her. The unwanted busyness of daily life caused dizziness for her. He was tired and depressed. She thought about her happy childhood days; suddenly there was some energy in her, and she felt light. She made a paper boat and sailed on it, following the singing birds in the forest lake. As she did this, she realised nature was bigger than she thought. She understood that everything happened for a reason and that there was a purpose, though she couldn’t find her own life’s purpose. When she thought she had found the key to the hidden mystery of life, the alarm rang, her dreams vanished all at once, and she woke up to run another race in the dog-eat-dog world.