கீழடி

கீழடி

அரிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள் அதற்கு சாட்சி
தமிழர் பெருமை பேசும் அருங்காட்சி

Rarely found artefacts bear witness to it
Tamil’s pride  – Keeladi Museum

புவி வெப்பமடைதல்

புவி வெப்பமடைவதைப் பற்றி
*யோசிக்கும்* போது தான் நம்
விழிப்புணர்வும்

இவ்வுலகை *நேசிக்கும்* போது தான்
தூய்மையான எரிசக்தியைப் பயன்படுத்தும் நம்நோக்கமும்

இப்புவியின் அழகை * ரசிக்கும் * போது தான் கழிவு மறுசுழற்சியைப் பற்றிய நன்முயற்சிகளும்

இனிவரும் தலைமுறையினரைப் பற்றி
நாம் *கவலைப்படும் * போதும்தான்

நம் எண்ண வடிவங்கள் ஆக்கப்பூர்வமான செயல்களாய்
மாறுகிறது

காந்தி மகான்

கைத்தடி மூக்குக் கண்ணாடி
இன்றும் அவர் தெரிகிறார்

“வேற்றுமையில் ஒற்றுமை
ஆயுதமில்லா எதிர்ப்பு
அடங்க மறு அமைதியாய்”
கேட்கிறது அவர் குரல்