
படம்: திரு அய்யாரப்பன்
எல்லாம் ஒன்றே.
” நான், நீங்கள்,அவன், அவள், அது, இது எல்லாம் ஒன்றே ” என்று மத நூல்கள் கூறுகின்றனவே அது எப்படி ? என்று அவன் அவரிடம் கேட்டான்
“எல்லாம் ஒன்று என்று எண்ணுவதால் உனக்கும் நன்மை பிறருக்கும் நன்மை ஆகையால் எல்லாம் ஒன்றே”என்று கூறி முடித்தார்.
முடிவு.