என் பாட்டி சொன்ன கதைகளை
நான் அமர்ந்து கேட்ட திண்ணைமறந்துவிட்டேன் இந்த மண்ணை
படித்து வளர்ந்து நான் வந்துவிட்டேன் சென்னை
இங்கில்லையே அதுபோல் திண்ணை