ஆதவன்

ஆதவன் உதிக்க
புது நாள் பிறக்க
மற்றும் ஒரு வாய்ப்பு

தடைகளை உடைத்து
சாதனைகள் படைத்து
புதுப்பெரிய இலக்கை நோக்கிப்
பறப்பதுதானே சிறப்பு