
நண்பகல் நேரத்து மயக்கம்
அமைதியான கிராமத்தில்
ஒரு திடீர் குழப்பம்.
ஜேம்ஸ் ” சுந்தரம் ” ஆனான்
மாய்ந்தவன், திடீரென வந்து
விட்டுப்போன தன் வாழ்க்கைத் தொடர்ந்தான்
அவன், அவனாக வாழ்ந்தான்
ஆனால் ஊருக்கு அவன் இல்லை ” அவன் “.
காலம் நகர்கிறது
அவன் ” அவன்” இல்லை என்று உணர்ந்தான்
ஜேம்ஸ் ” ஜேம்ஸ் “ஆக ஆகி
தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர படம் முடிகிறது
மம்மூட்டி தன் நடிப்பாலே வென்றார்
இருந்தும் அவர் இல்லை, கதாநாயகன்
திரைக்கதையும் & இயக்கமும் தான் !
பார்த்து ரசிக்க வேண்டிய படம்.