
.”பரந்து விரிந்திருக்கும்போதும்
கடல் நீர் ஏன் உப்புக்கரிக்கிறது?”
என்று மகன் கேட்க
“அதோ அந்த படகை பார்!
எவ்வளவு அழகாக கடலில் மிதக்கிறது”
என்று பதிலளித்தார் தந்தை
.”பரந்து விரிந்திருக்கும்போதும்
கடல் நீர் ஏன் உப்புக்கரிக்கிறது?”
என்று மகன் கேட்க
“அதோ அந்த படகை பார்!
எவ்வளவு அழகாக கடலில் மிதக்கிறது”
என்று பதிலளித்தார் தந்தை