
உலக நடப்பைக் காண்போம்
தினம் தியானிப்போம்
விழிப்புணர்வு பெறுவோம்
சுற்றுச் சூழலைக் காப்போம்
இயற்கையை மீட்போம்
விவசாயியைப் போற்றுவோம்
இனிவரும் தலைமுறையினருக்கு
நல்லதொரு உலகை தருவோம்
இனிய காலை வணக்கம்
உலக நடப்பைக் காண்போம்
தினம் தியானிப்போம்
விழிப்புணர்வு பெறுவோம்
சுற்றுச் சூழலைக் காப்போம்
இயற்கையை மீட்போம்
விவசாயியைப் போற்றுவோம்
இனிவரும் தலைமுறையினருக்கு
நல்லதொரு உலகை தருவோம்
இனிய காலை வணக்கம்