
அதிகாலை எழுந்து
ஆதவன் வரும் முன்னே விரைந்து
பல தூரம் கடந்து
பல்லாயிரம் அடி தாண்டி
நீ ஓடிய ஓட்டம்
அனைவருக்கும் பெரும் ஊக்கம்
வேறு என்ன சொல்ல
உன்னை யாரு வெல்ல?
அதிகாலை எழுந்து
ஆதவன் வரும் முன்னே விரைந்து
பல தூரம் கடந்து
பல்லாயிரம் அடி தாண்டி
நீ ஓடிய ஓட்டம்
அனைவருக்கும் பெரும் ஊக்கம்
வேறு என்ன சொல்ல
உன்னை யாரு வெல்ல?