
நல்லவன்
கெட்டவன்
கொடுத்து வைத்தவன்
சுயநலவாதி
ஏமாளி
அன்பானவன்
பண்பானவன்
சந்தர்ப்பவாதி
பலர் பார்வைகளில் பல நான்
என் பார்வையில் நான் யார்?
அதுதான் நான்.
நல்லவன்
கெட்டவன்
கொடுத்து வைத்தவன்
சுயநலவாதி
ஏமாளி
அன்பானவன்
பண்பானவன்
சந்தர்ப்பவாதி
பலர் பார்வைகளில் பல நான்
என் பார்வையில் நான் யார்?
அதுதான் நான்.