
நான் மண் சென்ற பின்பும்
உன் கண் என்னைப் பார்த்த பார்வை
என் நினைவிலேயே இருக்கும்
நீ மண் சேரும் முன்னே
உன் கண் தானம் செய்தால்
நான் மறுஜென்மம் எடுத்து
அதை தேடி வருவேன்
நான் மண் சென்ற பின்பும்
உன் கண் என்னைப் பார்த்த பார்வை
என் நினைவிலேயே இருக்கும்
நீ மண் சேரும் முன்னே
உன் கண் தானம் செய்தால்
நான் மறுஜென்மம் எடுத்து
அதை தேடி வருவேன்