
படம் : பாபு
வீரவாள் பிடித்த அவன் எதிரில்
பூப்பிடித்த பாவை மிக அருகில்
தேசத்தை அவன் ஆண்டாலும்
அவள் நேசத்துக்கு அவன் அடிமை
அவளின்றி அமையாது அவன் உலகு
இருந்தும் அவள் அழகு
அதற்கு நிகர் ஏது ?
அவன் உலகில்
படம் : பாபு
வீரவாள் பிடித்த அவன் எதிரில்
பூப்பிடித்த பாவை மிக அருகில்
தேசத்தை அவன் ஆண்டாலும்
அவள் நேசத்துக்கு அவன் அடிமை
அவளின்றி அமையாது அவன் உலகு
இருந்தும் அவள் அழகு
அதற்கு நிகர் ஏது ?
அவன் உலகில்