
மஞ்சள் குடைக்குள் தஞ்சம்
ஒரு பிஞ்சும் நாய் குஞ்சும்
இங்கு இல்லையே அன்புக்குப் பஞ்சம்
இந்த அன்பு கிடைக்காதே கொடுத்தாலும் லஞ்சம்
இது கடவுளையும் மிஞ்சும்
மஞ்சள் குடைக்குள் தஞ்சம்
ஒரு பிஞ்சும் நாய் குஞ்சும்
இங்கு இல்லையே அன்புக்குப் பஞ்சம்
இந்த அன்பு கிடைக்காதே கொடுத்தாலும் லஞ்சம்
இது கடவுளையும் மிஞ்சும்