
திராவிடக் கட்சிகள் சற்று ஓய்வெடுக்க வேண்டும்
ஆன்மீக அரசியல் அதைப் பார்க்க வேண்டும்
மாற்றுவோம், எல்லாத்தையும் மாற்றுவோம்.
வேண்டுவோம் இது நடக்க வேண்டும் என்று வேண்டுவோம்
இப்போது இல்லேன்னா எப்பவும் இல்லை
ஒழிய வேண்டும் தமிழ் நாட்டில் ஊழல் தொல்லை
கைகொடுக்கும் கையாய் பலர் உன்னுடன் இருக்க
பாயும் புலியாய் நீ வர வேண்டும்
பாட்ஷா நீ தான் என்று இந்த ஊர் அறிய வேண்டும்
உன் அன்புத் தளபதிகள் சூழ நீ மன்னனாக வேண்டும்
நீ அதிசயப் பிறவி என்று ஊர் போற்ற வேண்டும்
தமிழர் வீழ்ச்சியைப் பேரெழுச்சியாக மாற்ற வேண்டும்
அண்ணாத்த நீ வந்தால் எல்லோரும் அண்ணாந்து பார்க்க வேண்டும்
பிஜேபி இவரை Benamiyaga யூஸ் பண்ணுது. சந்தேகமே இல்லை. வாடகை கொடுக்காதவர், சொத்து வரி கட்ட மனம் இல்லாதவர், தெளிவான முடிவு எடுக்க தெரியாதவர் எப்படி ஆட்சி அமைத்து செயல்பட முடியும் ? இன்னும் எப்படி இவரை நம்புகின்றீர்கள் ?
LikeLike
வேண்டும் ஒரு மாற்றம்
LikeLike