
அகிலமே என் வீடாய்
வானமே கூரையாய்
பூமியே தரையாய்
மலைகள் சுவர்களாய்
நதிகள் கிணறாய்
இவ்வுலகில் உள்ள
அனைத்தும்
என் சொந்தங்களாய்
தமிழே என் மொழியாய்
அமுதமே என் உணவாய்
நானே என் கடவுளாய்
இதுவெல்லாம் ஆகவேண்டும் நிஜமாய்
அகிலமே என் வீடாய்
வானமே கூரையாய்
பூமியே தரையாய்
மலைகள் சுவர்களாய்
நதிகள் கிணறாய்
இவ்வுலகில் உள்ள
அனைத்தும்
என் சொந்தங்களாய்
தமிழே என் மொழியாய்
அமுதமே என் உணவாய்
நானே என் கடவுளாய்
இதுவெல்லாம் ஆகவேண்டும் நிஜமாய்