
நீ காற்றாய் இரு
இதன் சாரம்
காற்று காற்றாலையை
கடக்கும்போது
காற்றாலை சக்தி பெற்று
தந்திடுமே உயர்சக்தி மின்சாரம்
அதுபோல இவ்வுலகில்
பிறரை நீ கடக்கும்போது
உன்னாலே சக்தி பெற்று
அவர்கள் உயர்ந்து
இவ்வுலகையும் உயர்த்தட்டுமே !
நீ காற்றாய் இரு
இதன் சாரம்
காற்று காற்றாலையை
கடக்கும்போது
காற்றாலை சக்தி பெற்று
தந்திடுமே உயர்சக்தி மின்சாரம்
அதுபோல இவ்வுலகில்
பிறரை நீ கடக்கும்போது
உன்னாலே சக்தி பெற்று
அவர்கள் உயர்ந்து
இவ்வுலகையும் உயர்த்தட்டுமே !