
தேர்தல் முடிவுற்று
பலநாள் கணக்கிட்டு
நீதிமன்றம் தலையிட்டு
நீ வந்தாய் வெற்றி பெற்று
உன் ஆட்சியில் உலகம்
அமைதி பெற்று
போர் அற்று
மலரட்டும் சிறப்புற்று
தேர்தல் முடிவுற்று
பலநாள் கணக்கிட்டு
நீதிமன்றம் தலையிட்டு
நீ வந்தாய் வெற்றி பெற்று
உன் ஆட்சியில் உலகம்
அமைதி பெற்று
போர் அற்று
மலரட்டும் சிறப்புற்று