
என்னதான் உன் கோபம்
ஏன் இந்த தலைவிரி கோலம்
நிச்சயம் வரும் மழை தரும் மேகம்
விரைவில் களைந்துவிடும் உன்னுடைய சோகம்
உன் தலை முடியை முடிந்து விடு
அதனழகை திருப்பிக் கொடு
என்னதான் உன் கோபம்
ஏன் இந்த தலைவிரி கோலம்
நிச்சயம் வரும் மழை தரும் மேகம்
விரைவில் களைந்துவிடும் உன்னுடைய சோகம்
உன் தலை முடியை முடிந்து விடு
அதனழகை திருப்பிக் கொடு