தன் கூந்தலின் மணமா
தோட்டத்து பூவின் மணமா
நறுமணம் எதில் அதிகம்
எனக் கேள்வி எழ ?
சுய சோதனை மேற்கொண்டாள்
பூக்கள் அது தன் மணத்தை குறைத்துக்கொண்டு
அவள் கூந்தலை அதிக
மணக்கச் செய்தது
தன் கூந்தலின் மணமா
தோட்டத்து பூவின் மணமா
நறுமணம் எதில் அதிகம்
எனக் கேள்வி எழ ?
சுய சோதனை மேற்கொண்டாள்
பூக்கள் அது தன் மணத்தை குறைத்துக்கொண்டு
அவள் கூந்தலை அதிக
மணக்கச் செய்தது