காதல் கொண்டவன் இங்கு
வேலை தேடிக்கொண்டு இருக்க
பல ஆண்டுகளாகியும்
காதல் மட்டும் அது
நிலை மாறாதிருக்க
காதலித்தவள் மட்டும்
வேறொரு நாட்டில்
தன் சாஃப்ட்வேர் கணவருடன்
சந்தோசமாக வாழ்கிறாள்
காதல் கொண்டவன் இங்கு
வேலை தேடிக்கொண்டு இருக்க
பல ஆண்டுகளாகியும்
காதல் மட்டும் அது
நிலை மாறாதிருக்க
காதலித்தவள் மட்டும்
வேறொரு நாட்டில்
தன் சாஃப்ட்வேர் கணவருடன்
சந்தோசமாக வாழ்கிறாள்