
தேநீர்
கொதிக்கக் கொதிக்க நீ வருவாய்
இருந்தும் என் இதழ் பதித்து முத்தமிடுவேன்
உன் சூடு தணிய
மெல்ல மெல்ல என்னுள் கலப்பேன்
பின் உன் நினைவு மறந்து விடும்
என் தூக்கம் கலைந்து விடும்
என் பணிகள் தொடங்கிவிடும்
தேநீர்
கொதிக்கக் கொதிக்க நீ வருவாய்
இருந்தும் என் இதழ் பதித்து முத்தமிடுவேன்
உன் சூடு தணிய
மெல்ல மெல்ல என்னுள் கலப்பேன்
பின் உன் நினைவு மறந்து விடும்
என் தூக்கம் கலைந்து விடும்
என் பணிகள் தொடங்கிவிடும்