
உன் கவனம் நீர் மேலே
மகிழ்ச்சி எதனாலே ?
உன் கால் கால்படும் நீரா ?
இல்லை நானா ?
என் கவனம்
அது எல்லாம் உன் மேலே
என் மகிழ்ச்சி அதனாலே
உன் கவனம் நீர் மேலே
மகிழ்ச்சி எதனாலே ?
உன் கால் கால்படும் நீரா ?
இல்லை நானா ?
என் கவனம்
அது எல்லாம் உன் மேலே
என் மகிழ்ச்சி அதனாலே