
அவன் விதை விதைத்துப்
பயிர் அறுப்பவன்
பின் பிறர் வாழ
அதைப் பகிர்ந்து அளிப்பவன்
தன் பேரக்குழந்தைகள் மனதிலும்
நல் விதைகளை விதைத்து விட்டான்
அவர்களை உயர்த்தி
பெரும் இலக்கைக் காட்டிவிட்டான்
இனி அவர்கள் வளர்வார்கள் தன்னாலே
சிகரம் தொடுவார்கள் பின்னாளிலே
அவன் விதை விதைத்துப்
பயிர் அறுப்பவன்
பின் பிறர் வாழ
அதைப் பகிர்ந்து அளிப்பவன்
தன் பேரக்குழந்தைகள் மனதிலும்
நல் விதைகளை விதைத்து விட்டான்
அவர்களை உயர்த்தி
பெரும் இலக்கைக் காட்டிவிட்டான்
இனி அவர்கள் வளர்வார்கள் தன்னாலே
சிகரம் தொடுவார்கள் பின்னாளிலே