
மரமேறி
பழம் தின்று
அதனுள் சென்று
அணில் நின்றபோது
நான் அதைக் கண்டு
என்னுள் சென்று
என்னை கண்டபோது
உள்ளிருக்கும் சுவையை
நான் உணர்ந்தேன்
மரமேறி
பழம் தின்று
அதனுள் சென்று
அணில் நின்றபோது
நான் அதைக் கண்டு
என்னுள் சென்று
என்னை கண்டபோது
உள்ளிருக்கும் சுவையை
நான் உணர்ந்தேன்