
படம்: திரு அய்யாரப்பன்
தனியே ஒரு பயணம்
சில சமயம் அது கடினம்
வேறெவரும் இல்லாததால்
என் மீதே என் கவனம்
நடுவே என்னை நான்
அறிந்த தருணம்
புரிந்தது நானே தான்
இவ்வுலகம்.
படம்: திரு அய்யாரப்பன்
தனியே ஒரு பயணம்
சில சமயம் அது கடினம்
வேறெவரும் இல்லாததால்
என் மீதே என் கவனம்
நடுவே என்னை நான்
அறிந்த தருணம்
புரிந்தது நானே தான்
இவ்வுலகம்.