அன்று
தன் தங்கை சேலை கட்டும்போது
நேரமாச்சு என்று பொறுமை இழந்தான்
இன்று
தன் புது மனைவி சேலை கட்டும்போது
தலைகுனிந்து பொறுமையாக
மடிப்பு அமைத்தான்
அன்று
தன் தங்கை சேலை கட்டும்போது
நேரமாச்சு என்று பொறுமை இழந்தான்
இன்று
தன் புது மனைவி சேலை கட்டும்போது
தலைகுனிந்து பொறுமையாக
மடிப்பு அமைத்தான்