உன் அரவணைப்பில் பிறந்த பயனை அடைந்தது இந்த இலைகள்
நீ கைவிட்டவுடன் உதிர்ந்தது இவைகள்
உன் நினைவை இன்றும் இலையுதிர் காலமாய் போற்றும் வகைகள்.