
தனிமை ஒரு வரம்
நம் பலம் , பலவீனங்களை அறியும் களம்
அலைபாயும் நம் மனது சிறிது அடங்கும் கணம்
நமக்கு ஞானம் தரும் போதி மரம்
புத்துணர்ச்சி பெறும் நம் மனம்
தனிமை வேண்டும் நமக்குத் தினம்.
தனிமை ஒரு வரம்
நம் பலம் , பலவீனங்களை அறியும் களம்
அலைபாயும் நம் மனது சிறிது அடங்கும் கணம்
நமக்கு ஞானம் தரும் போதி மரம்
புத்துணர்ச்சி பெறும் நம் மனம்
தனிமை வேண்டும் நமக்குத் தினம்.