
மரத்தடியில்
சிலர் நிழல் பெற்றனர்
சிலர் கனி பெற்றனர்
சிலர் ஞானம் பெற்றனர்
நான் என்ன பெற்றேன் ?
என்னை நான் மறந்தேன்
சில நிமிடம் “நான்” இல்லாமல் இருந்தேன்.
மரத்தடியில்
சிலர் நிழல் பெற்றனர்
சிலர் கனி பெற்றனர்
சிலர் ஞானம் பெற்றனர்
நான் என்ன பெற்றேன் ?
என்னை நான் மறந்தேன்
சில நிமிடம் “நான்” இல்லாமல் இருந்தேன்.