
கதிரவன் உதிக்க,
இமயமலை பனி
கரைகிறது நீராய்
மலைகள் நடுவே
ஓடுகிறது நதியாய்
பலர் வாழ வழி வகுக்கின்றது
ஓய்வின்றி உழைக்கின்றது
இயற்கை தன் பணியை
செய்கிறது நித்தம்
அதைப் போற்றி கொடுத்திடுவோம்
பல முத்தம்
கதிரவன் உதிக்க,
இமயமலை பனி
கரைகிறது நீராய்
மலைகள் நடுவே
ஓடுகிறது நதியாய்
பலர் வாழ வழி வகுக்கின்றது
ஓய்வின்றி உழைக்கின்றது
இயற்கை தன் பணியை
செய்கிறது நித்தம்
அதைப் போற்றி கொடுத்திடுவோம்
பல முத்தம்