முதல் வந்தது யார் ?

இவ்வுலகில்
முதல் பிறந்தது யார் ?
ஆணா ? பெண்ணா ?
அல்லது இருவரின் கலவையா ?

பிறந்தது எப்படி ?
வளர்ந்தது எங்கு?
உண்டதென்ன ?

கடவுளை யார் தந்தது ?
ஏற்றத்தாழ்வுகள் எப்படி வந்தது ?
வெறும் ருசிக்காக ரசிக்க இருந்திருக்கலாம் உணவு
அது ஏன் பசிக்கான ஒன்றாய் ஆனது ?

மனிதர்கள் வந்த கதை அறிய வேண்டும்
மனிதநேயம் எப்போது தொலைந்தது ,
தெரிய வேண்டும் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s