
கண் பேசும்போது
வாய் எதற்கு
என்று மூடிவிட்டாயோ ?
உன் விழி பார்த்த எனக்கு
இனி கண் எதற்கு ?
உன்னை விட ஓர் அழகை இனி
நான் காண்பேனோ ?
கண் பேசும்போது
வாய் எதற்கு
என்று மூடிவிட்டாயோ ?
உன் விழி பார்த்த எனக்கு
இனி கண் எதற்கு ?
உன்னை விட ஓர் அழகை இனி
நான் காண்பேனோ ?