
நீர் தேங்கி
நிழல் தெரிய
நீர் வடிந்தால்
அது மறையும்
நிஜம் அது நிலைத்திருக்கும்
நீ காணும் கனவெல்லாம்
துயில் களைத்தால் அது மறையும்
இறுதி இலக்கு ,அது தெளிவானால்
அதை நோக்கி , நம் செயல்கள் செம்மையானால்
கனவெல்லாம் நிஜமாகும்
நீர் தேங்கி
நிழல் தெரிய
நீர் வடிந்தால்
அது மறையும்
நிஜம் அது நிலைத்திருக்கும்
நீ காணும் கனவெல்லாம்
துயில் களைத்தால் அது மறையும்
இறுதி இலக்கு ,அது தெளிவானால்
அதை நோக்கி , நம் செயல்கள் செம்மையானால்
கனவெல்லாம் நிஜமாகும்