
அவன் எழுவதற்கு முன்னே
நான் எழுந்தேன்
அவன் உதிக்கும் அழகை
நான் ரசித்தேன்
மறைந்தாலும் பின் எழுவது
அவன் இயல்பு
“வீழ்ந்தாலும் பிறர் அறிய எழவேண்டும்
உலகுக்கே ஒளி தர வேண்டும் “
இது அவன் எனக்கு கற்றுக்கொடுத்த படிப்பு.
அவன் எழுவதற்கு முன்னே
நான் எழுந்தேன்
அவன் உதிக்கும் அழகை
நான் ரசித்தேன்
மறைந்தாலும் பின் எழுவது
அவன் இயல்பு
“வீழ்ந்தாலும் பிறர் அறிய எழவேண்டும்
உலகுக்கே ஒளி தர வேண்டும் “
இது அவன் எனக்கு கற்றுக்கொடுத்த படிப்பு.