கைக்கெட்டாத தூரத்தில், மரத்தின் மேல் இருந்தது அந்த மலர்.
பின் உதிர்ந்து, நடைபாதையில் விழுந்து, பலர் கால் பட்டது அதன் மேல்.
நிலை மாறும் வாழ்க்கை.