என்ன கொடுமை ! April 12, 2023 / Thiran இனிமை வேண்டுமென்று,தனிமை தேடி வந்தேன். என்ன கொடுமை !நான் தனியே இருக்க,என்னுள் பல “நான்” களை கண்டேன் . Share this:TwitterFacebookLike this:Like Loading... Related