
அலைகள் நடனம் ஆடும்
காற்று இன்னிசை பாடும்
எங்கும் கடல் தான் தெரியும்
அதன் முடிவில் வானம் விரியும்
நடுக் கடலும்
நிலவைக் கொண்ட வானும்
நடுவே நான்
அமைதிக்கான நோபல் பரிசு
எனக்கே தான்
அலைகள் நடனம் ஆடும்
காற்று இன்னிசை பாடும்
எங்கும் கடல் தான் தெரியும்
அதன் முடிவில் வானம் விரியும்
நடுக் கடலும்
நிலவைக் கொண்ட வானும்
நடுவே நான்
அமைதிக்கான நோபல் பரிசு
எனக்கே தான்