
வானில் திரியும் மேகங்கள்
உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள்
கடலில் மிதக்கும் படகுகள்
ஆகா! இவ்வுலகம் எத்தனை அழகு
அதை ரசித்து வாழ நீ பழகு
வானில் திரியும் மேகங்கள்
உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள்
கடலில் மிதக்கும் படகுகள்
ஆகா! இவ்வுலகம் எத்தனை அழகு
அதை ரசித்து வாழ நீ பழகு