
வானம் தொட்டுவிடும் தூரம்தான்
என நம்பிக்கை கொண்டு
முயற்சியுடன் வளர்ந்தேன்
வானத்தைத் தொடவில்லை
ஆனால் கீழே பார்த்தபோது
பலர் தொடமுடியாத உயரத்தில் நான்
வானம் தொட்டுவிடும் தூரம்தான்
என நம்பிக்கை கொண்டு
முயற்சியுடன் வளர்ந்தேன்
வானத்தைத் தொடவில்லை
ஆனால் கீழே பார்த்தபோது
பலர் தொடமுடியாத உயரத்தில் நான்