
இங்கு உடல்
அது வெந்துபோகும்
கவலைகள் எல்லாம்
கரைந்து போகும்
அமைதி முழுவதுமாய்
வந்த சேரும்
பிறகு என்ன ஆகும் ?
மண்ணோடு மண்ணாகும்
என்பார் சிலர்
ஆன்மா பரிந்து விண்ணுலகம் செல்லும் என்பார் சிலர்
பொறுத்திருந்து பார்ப்போம்.
இங்கு உடல்
அது வெந்துபோகும்
கவலைகள் எல்லாம்
கரைந்து போகும்
அமைதி முழுவதுமாய்
வந்த சேரும்
பிறகு என்ன ஆகும் ?
மண்ணோடு மண்ணாகும்
என்பார் சிலர்
ஆன்மா பரிந்து விண்ணுலகம் செல்லும் என்பார் சிலர்
பொறுத்திருந்து பார்ப்போம்.