
நான் மேலே பார்த்தேன்
அது சிரித்துக் கொண்டிருந்தது.
எதை நினைத்து ? என்று
நான் சிந்திக்க
எனக்கும் தொற்றிக்கொண்டது
அந்த சிரிப்பு.
நான் மேலே பார்த்தேன்
அது சிரித்துக் கொண்டிருந்தது.
எதை நினைத்து ? என்று
நான் சிந்திக்க
எனக்கும் தொற்றிக்கொண்டது
அந்த சிரிப்பு.