
நிலத்தை விட்டு வெகுதூரம்
நடுக்கடலின் அமைதி, எனையாளும்
கவலைகள் எல்லாம் பயந்து ஓடும்
“இவ்வுலகமே எனக்காக “எனத் தோன்றும்
நீரும், வானும் அவ்வுலகை அழகாக்கும்
நிலத்தை விட்டு வெகுதூரம்
நடுக்கடலின் அமைதி, எனையாளும்
கவலைகள் எல்லாம் பயந்து ஓடும்
“இவ்வுலகமே எனக்காக “எனத் தோன்றும்
நீரும், வானும் அவ்வுலகை அழகாக்கும்