வாசிப்பை – நேசிப்போம் சுவாசிப்போம் : 10/23

வாசிப்பை – நேசிப்போம் சுவாசிப்போம்

புத்தகம் – என் கதை -கமலா தாஸ்
மலையாளத்திலிருந்து தமிழியல்
நிர்மால்யா

பதிப்பகம் – காலச்சுவடு பதிப்பகம்

“என் கதை ” எழுத்தாளரும் கவிஞருமான கமலா தாஸ் ( மாதவிக்குட்டி) எழுதிய சுயசரிதையின் தமிழாக்கம். இது மலையாளத்தில் ” என்டே கதா ” என்று முதலில் வெளிவந்தபோது வாசகர் மத்தியில் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

கமலா தாஸ் இப்புத்தகத்தில் தனது குழந்தைப் பருவம், திருமணம், தன் வாழ்வில் பல கட்டங்களில் சந்தித்த சோதனைகள், தனக்கு விழிப்புணர்வு தந்த அனுபவங்கள் போன்ற பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

தன் கணவருடனான உறவு ,பாலியல் விழிப்புணர்வு , திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்கள் போன்ற சில விஷயங்களை உண்மையாகவும் வெளிப்படையாகவும் எழுதி உள்ளார்

இந்தியாவில் இன்றுவரை அதிகம் விற்பனையாகும் பெண்ணின் சுயசரிதையாக இந்த நூல் கூறப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s