வாசிப்பை – நேசிப்போம் , சுவாசிப்போம் – 9/23

*புத்தகம் * – உலக காதல் கதைகள்
*தேர்வும் & தொகுப்பும் *  –
                           ந. முருகேசபாண்டியன்
*பதிப்பகம் * –
                      டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

காதலை முன்வைத்து பிரெஞ்சு,ரஷ்ய, ஹங்கேரி, ஸ்வீட்ஸ், ஆங்கிலம்,
இத்தாலி ,ஆர்மீனியம் , சிங்களம் ஆகிய மொழிகளில் பல்வேறு கால கட்டங்களில் வெளியான 14 காதல் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு தொகுப்பு ,இந்த நூல்.

ஒவ்வொரு காதலும் வித்தியாசமானது , இக்கதைகளும் தான். மகிழ்ச்சி, துன்பம் , பயம்,  தவிப்பு , காத்திருப்பு  என பல்வேறு உணர்வு கலந்த அனுபவங்களை உள்ளடக்கியது. நாடு மொழி இனம் காலம் கடந்து உலக மனிதர்களின் காதலைப் பற்றிப் படிப்பது சுவாரசியம் நிறைந்தது. அத்தகைய அனுபவத்தை இந்த புத்தகம் வழங்குகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s