ஒரு படம் ஒரு கதை
நீண்ட காலம் கழித்து நால்வரும் சந்தித்தனர். இரவு வெகுநேரம் அங்கு அமர்ந்து உரையாடினர். ஒன்று சேர்ந்து நிறையச் செய்ய முடிவெடுத்தனர்.
காலை எழுந்தவுடன் அவர்கள் போதை தெளிந்தது. உரையாடியது அனைத்தும் மறந்தது