
இலை உதிர்வதும்
பின் வளர்வதும்
தானே இயற்கை
நம்பிக்கையுடன்
உறுதியாக
நிற்கிறது மரம்
என் வாழ்விலும்
இலைகள் வரும்
பிறருக்கு நன்றாக
நிழல் தரும்
நம்பிக்கையுடனும்
உறுதியுடனும்
நிற்கிறேன்
நானும்.
இலை உதிர்வதும்
பின் வளர்வதும்
தானே இயற்கை
நம்பிக்கையுடன்
உறுதியாக
நிற்கிறது மரம்
என் வாழ்விலும்
இலைகள் வரும்
பிறருக்கு நன்றாக
நிழல் தரும்
நம்பிக்கையுடனும்
உறுதியுடனும்
நிற்கிறேன்
நானும்.