நீயே ஒளி


நீயே ஒளி
உனக்கென உருவாக்குத் தனி வழி
பிறர் உயர வழிகாட்டு அதன் வழி
மாறட்டும் பலரின் விதி

நீயே ஒளி
இனி ஏது வீழ்ச்சி ?
எல்லாம் பெரும் மீட்சி

நீயே ஒளி
இருளெல்லாம் மறையும்
இனியெல்லாம் மென்மேலும் சிறக்கும்

நீயே ஒளி
மகிழ்ச்சியும் திருப்தியும் நிரம்பும்
நிம்மதி உன்னை விரும்பும்

நீயே ஒளி
தன்னம்பிக்கை உனக்குள்
இவ்வுலகம் உன் கைக்குள்

நீயே ஒளி
நீயே விளக்கு
அதுதான் கணக்கு
இன்னும்  தாமதம் எதற்கு ?
எழுந்திடு
சுடர் விடு
இருளை அகற்று
இல்லாமையை நீக்கு

உன் ஒளி எங்கும் பரவட்டும்
இவ்வுலகில் புது நம்பிக்கை மிளிரட்டும்

தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்

ப. இராசேந்திரன்

You are the light
Yes, I said it right.

You are the light
At times you fail, that’s alright. 

You are the light
Whatever your plight, 
Neverever stop, Success is your birthright.

You are the light
As bright as sunlight 
Never forget, you are a heavy weight
Born to be in the limelight 
With your might
You can transform things overnight 

You are the light
Best wishes on the Festival of Lights.

P Rajenthiran ( PR)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s